“முருகு” என்ற சொல்லுக்கு “அழகு” என்று பொருள். ஆகவே “முருகன்” என்றால் “அழகன்” என்று பொருள். முருகன் என்றாலே இனிமை எனலாம். அப்படிப்பட்ட முருகனுக்கு பக்தர்கள் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகனுக்கு உகந்த நாட்களில் காவடி எடுத்துச் சென்று வழிபடுவது மரபு. அந்த காவடியின் புராண கதை என்ன? நாம் ஏன் முருகனை மட்டும் காவடி எடுத்து வணங்குகிறோம்?
எல்லோராலும் சொ.சொ. மீ. ஐயா என்று அன்புடன் அழைக்கப்படும் பொற்கிழிக் கவிஞர் ஐயா சொ.சொ. மீனாட்சிசுந்தரம் அவர்கள் கந்தபுராணம், திருவாசகம் முதலிய பல ஆன்மீக இலக்கியங்களுக்கு எளியவர்களுக்கும் புரியும்படியான விளக்கவுரை அளிக்கும் மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். ஐயாவுக்கு தமிழிலும், ஆன்மீகத்திலும் பற்று அதிகம். இப்படிப்பட்ட பெருமைக்குரிய ஐயா அவர்கள் நமது Inspirational Interview பகுதிக்காக தமிழைப்பற்றியும், ஆன்மீகத்தைப்பற்றியும் தமக்கு கடலளவு தெரிந்த விஷயங்களிலிருந்து சில துளிகளை நமது நாணல் வாசகர்க
Thanks to all Sponsors & Attendees for your presence and participation. You all made the Retreat’24 a resounding success.
Retreat Team
Michigan & Ohio Nagarathars
மகிழ்ச்சி !!!
Ganesh Babu Thiyagarajan
Retreat Chair
Shankar Thirunavukkarasu
Retreat Co-chair